ஆரணி சாரல் வானொலி

இதயங்களைத் தாலாட்டும் இன்னிசை மழை...

NO #1 TAMIL FM

எங்களைப்பற்றி !

சாரல் வானொலி குழுமத்தின் வானொலி தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.!!!

உலகெங்கும் கடல்கடந்து வாழும் எமது மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் உறவுகளுக்கு ஓர் உறவுப்பாலமாய் எமது சாரல் வானொலி குழுமம் திகழவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

நமது வானொலியில் இடைவிடாது தித்திக்கும் தமிழ் திரையிசை கீதங்களும்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையிசை பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சிகள் மலர்கிறது.

நமது சாரல் வானொலியின் ஆரணி சாரல் வானொலியில்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவ்வப்போது நேரலை நிகழ்சிகளும்,மணிக்கு ஒருமுறை வரலாற்றில் இன்றும் இடம் பெறுகிறது.

பக்திமனம் கமழும் வைகறைச் சாரல், வாழ்வியல் நெறி உணர்த்தும் வள்ளுவனின் குறள் நெறி, தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல், வாட்ஸ்அப் உங்கள் குரல் ஓசை, முத்துச்சாரல், ஹலோ சாரல் உங்கள் விருப்பம், அந்தி வரும் நேரம், இரவுக்குத் தாலாட்டு, சிறப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் இனிதே மலர்கிறது. நிகழ்ச்சிகளை செவிமடுங்கள்.

மீண்டும் மீண்டும் எமது வானொலி தளத்திற்கு வருகை தந்து நல் ஆதரவை தாரீர்.

சாரல் வானொலி குழுமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அன்பிற்கினிய அறிவிப்பாளர்கள், நேயர்கள் அனைவருக்கும் சாரல் வானொலி குழுமத்தின் நன்றியும், வாழ்த்துக்களும் தோழமையுடன்.

சாரல் வானொலி குழுமம்.

Contact Us

Saaral FM Group
4-49/2 Mallesam Gupta Road,
Sathupalli. 507 303.
Telungana.

PH: +919951545135

Email : info@saaralfm.com